*** FTS தீபாவளிக் கொண்டாட்டம் – 22.Oct.2017 (ஞாயிற்றுக்கிழமை) ***

நமது பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் தீப ஒளித்திருநாளான தீபாவளியை வரும் அக்டோபர் மாதம் 22ம் நாள் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

தங்களது வருகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று உறுதி செய்யவும்.>> http://evite.me/5bWwP34yFz

இக்கொண்டாட்டத்தில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்!

இடம் : SAALBAU Volkshaus Sossenheim, Siegener Straße 22, 65936 Frankfurt.

நாள் : 22.Oct.2017 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை, 16:00 – 20:00

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

– சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள்
-மத்தாப்பு வேடிக்கைகள்
-தென்னிந்திய உணவுக் கூடங்கள் (நியாயமான விலையில்)
-இனிப்பு மற்றும் சிற்றுண்டி அங்காடி
-சிறுவர்களுக்காக மத்தாப்பு அங்காடி

குறிப்பு: பிராங்பேர்ட் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுமதி இலவசம்.

Warm Regards,
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்
info@frankfurttamilsangam.com
www.frankfurttamilsangam.com

Please Login To Post Your Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *